MARC காட்சி

Back
ஆத்தூர் கோட்டை
245 : _ _ |a ஆத்தூர் கோட்டை -
300 : _ _ |a கோட்டை
500 : _ _ |a

         ஆத்தூர் கோட்டையை, கெட்டி முதலி மரபினர் 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, ஆத்தூரில் கோட்டையைக் கட்டினார்கள்.

         கி.பி. 1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயன் இப்பகுதியைப் பிடித்தான். பின்னர் இது அயிதர் அலியின் ஆட்சிப் பகுதியாக மாறியது. 1792-இல் மூன்றாம் மைசூர் போரின் போது ஆத்தூர், திப்புவிடமிருந்து ஆங்கிலேயர் வசம் மாறியது.

        ஆங்கிலேயர் ஒரு இராணுவத் தொகுப்பை, இங்கு 1799 ஆம் ஆண்டு வரை வைத்திருந்தார்கள். பிறகு 1824 வரை ஆயுதங்களின் கிட்டங்கித் தளமாக விளங்கியது. அதன் பின்னர் அந்த மதிப்பையும் இது இழந்தது. இக்கோட்டை 62 ஏக்கர்கள் அளவுடையது. (250,000 சதுரமீட்டர்கள்/m2) கோட்டையின் சுவர்கள் ஏறத்தாழ 30 அடி (9.1 மீ) உயரமும், 15 (4.6 மீ) அடி அகலமும் உடையதாக உள்ளது.

520 : _ _ |a

         இக்கோட்டை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக் கட்டுபாட்டில் இருக்கிறது.  இருப்பினும், கோட்டையின் உள்ளே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலயமும், திருமால் ஆலயமும் உள்ளன. மேலும், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, ஐயனார் ஆலயமும் உள்ளது. கோட்டையின் பெரும்பகுதி குடியிருப்புகளாக மாறியுள்ளன. குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே, அரசின் கட்டுபாட்டு எல்லைக்குள் இருப்பினும், சிதிலமடைந்து வருகிறது. அவ்வப்போது அரசுத்துறையும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது

653 : _ _ |a கோட்டை, ஆத்தூர், சேலம், கெட்டிமுதலி, ஐதர் அலி, திப்பு சுல்தான், ஆங்கிலேயர், மைசூர் போர், சிக்கதேவராயன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சின்னங்கள்
700 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a ஆத்தூர் |c ஆத்தூர் |d சேலம் |f ஆத்தூர்
906 : _ _ |a கி.பி.16-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.6030743
915 : _ _ |a 78.5995514
934 : _ _ |a மேட்டூர் அணை, ஏற்காடு, சங்ககிரி கோட்டை
995 : _ _ |a TVA_MON_00037
barcode : TVA_MON_00037
book category : கோட்டைகள்
cover :
Primary File :

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0014.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0001.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0002.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0003.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0004.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0005.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0006.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0007.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0008.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0010.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0011.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0012.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0013.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0015.jpg

TVA_MON_00037_ஆத்தூர்-கோட்டை-0016.jpg